கொழும்பு: இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி படுதோல்வி அடைந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.