தமிழகம் டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு: தமிழக அரசு Nov 24, 2023 தமிழ்நாடு அரசு சென்னை தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றம் சென்னை: டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. விளையாட்டு மைதானங்கள், போட்டி நடைபெறும் இடங்களில் மதுபானங்கள் விநியோகிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது. The post டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு: தமிழக அரசு appeared first on Dinakaran.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு