சேலம்: சேலம் திமுக இளைஞரணி மாநாடு தொடர்பாக சென்னையில் நவ.26ல் அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் 26ம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஆலோசிக்கிறார்.
The post இளைஞரணி மாநாடு: நவ.26ல் அமைச்சர் உதயநிதி ஆலோசனை appeared first on Dinakaran.
