தமிழகம் பணம்பறிப்பு புகார் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி Nov 23, 2023 பிரமோத் குமார் கோயம்புத்தூர் பிரமோத் குமார் தின மலர் கோவை: பாசிநிறுவன இயக்குநரை மிரட்டி பணம்பறிப்பு புகார் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய பிரமோத்குமார் மனுவை கோவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. The post பணம்பறிப்பு புகார் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்