நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை விதிப்பு விதிக்கப்பட்டது.