பதிவிட்டுள்ளதாவது: நேற்று முன்தினம் மதியம் 2:45 மணி முதல் 6:45 மணி வரை, கிரிக்கெட் போட்டியைக் காண தேசமே ஆர்வமாக இருந்தபோது, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த ஒன்றிய அமைச்சர்கள், மகாராஷ்டிராவின் துணை முதல்வர் உட்பட மோடி அரசை புகழ்ந்து பாராட்டும் பலர், பிரதமரின் மிகவும் விருப்பமான தொழிலதிபர் ஆகியோர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாக டிவீட் செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க போலியான மற்றும் பொய்யான செய்தி.
The post 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எல்லாமே பொய்: மோடி அரசை விளாசும் காங்கிரஸ் appeared first on Dinakaran.