தமிழகம் உதகை-குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!! Nov 14, 2023 உதய்-குன்னூர் மலை ரயில் சேவை குட உதய்பூர் தின மலர் உதகை: 4 நாட்களுக்கு பிறகு உதகை குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக உதகை-குன்னூர் இடையே ரயில் சேவை கடந்த 10 ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. The post உதகை-குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!! appeared first on Dinakaran.
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகார் பெறப்பட்டது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..!!
சாலை விபத்தில் இறந்த உள்வட்ட பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு
தமிழக விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது: சென்னை உயர்நீதிமன்றம்
பாம்பன் புதிய ரயில் பாலம் 100 சதவீதம் தயார்: பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்