அப்போது டிரைவர் திடீரென பிரேக் போட்டதில் முன்னிருந்த கிரில் உடைந்து கீழே விழுந்தனர். இதில் அமைச்சர் கே.டி.ராமாராவ், ராஜ்யசபா எம்.பி. சுரேஷ், எம்எல்ஏ ஜீவன் ஆகியோர் கீழே விழுந்ததில் காயமடைந்தனர். இருப்பினும் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. தனது உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கேடிஆர் தெரிவித்தார். பின்னர் கோடாங்கலில் ரோட் ஷோவில் பங்கேற்க கேடிஆர் புறப்பட்டு சென்றார்.
The post பிரசார வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தெலங்கானா அமைச்சர் appeared first on Dinakaran.