நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு
இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை). 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதை சென்னை மெட்ரோ தெரிவித்துக்கொள்கிறது,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!! appeared first on Dinakaran.