அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: சென்னையில் வரும் அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; பொதுமக்கள் கவனத்திற்கு 02.10.2024 அன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளது. அதில் திரனன பக்தர்கள் சுமார் (10000 u) கடிந்து கொள்ள உள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசலவ தவிர்க்கும் பொருட்டு, காலை 10:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்கண்ட கடங்களில் ஊர் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

காலை 06.00 மணி முதல் ஊர்வாடாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல் அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஒட்டிகள் ஈவேரா சாலை ரோஜாஜி சாலை,வாடஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம். மாலை 03.00 மணி முதல்ல யானைக்கவுளி மலத்தை கடக்கும் வரை வாக்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலலகளில் வாகள் செல் அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சமிண்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.

மேலும் ஈவேரா ச முத்துசாமி சாவை மற்றும் இராஜாஜி சங்களை பயன்படுத்தாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானலிலிருந்து டெமயஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகணங்கள் சூனை நெடுஞ்சாலை மற்றும் ரோஜா முத்தையா சாலை வழியாக செய்லகாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கி செல்ல அனுமதிபில்லை. அத்தகைய வாகணங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்ama 5.திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயணாகுரு சாலை ஈவிகே சம்பத் சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை.

அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் திருப்பதி திருக்குடைகள் ஊர்ல அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்களம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் வை நோக்கி செல்ல அனுமதியில்லை அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர் ஒட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செய்ய அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாவை சந்திப்பிலிருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குணம் சாலை வழியாக செல்லலாம் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகயம் அடையும் போது ஒட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்கிஸ் சாலை வழியாகவும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.மி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம். வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்! appeared first on Dinakaran.

Related Stories: