இந்தியா சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்-துணை ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை..!! Nov 07, 2023 மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் சுக்மா மாவட்டம் மின்பா சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள்-துணை ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டுள்ளது. மின்பா என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 துணை ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். The post சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்-துணை ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை..!! appeared first on Dinakaran.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பட்டியலினப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அடுத்தடுத்து படுகொலை
தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசா மாநிலத்தை ஆள வேண்டுமா? ஒடிசாவை சேர்ந்த இளம் முதல்வரை பிரதமர் மோடி உங்களுக்கு வழங்குவார்: அமித்ஷா பேச்சு
மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை; 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவு!
கொலை வழக்கில் இருந்து சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுதலை: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தால் தண்டனை ரத்து
டெல்லியில் இருந்து புறப்பட தயாரான வாரணாசி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர வழியில் பயணிகள் வெளியேற்றம்
கணவர் இறந்த நிலையில் ஆறாவதாக பிறந்த பச்சிளங் குழந்தை ரூ.5,000-க்கு விற்பனை: திரிபுராவில் வறுமையின் கொடுமை
பெங்களூரு போதை டான்ஸ் வழக்கு; விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்கிறார் நடிகை ஹேமா: குற்றப்பிரிவு போலீசுக்கு கடிதம்