அரசியல் அதிமுக தொடக்கநாள் பொதுக்கூட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!! Nov 03, 2023 பெரிய திறப்பு நாள் பொது கூட்டம் தஞ்சை எடபாடி பழனிசாமி எடபாடி பழனிசாமி திலகர் திடால் தின மலர் தஞ்சை : தஞ்சை திலகர் திடலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்க இருந்த அதிமுக தொடக்கநாள் பொதுக்கூட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மழை காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post அதிமுக தொடக்கநாள் பொதுக்கூட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.
எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு; சிங்கிளாக டீ ஆத்தும் ஓபிஎஸ் ‘மிங்கிள்’ ஆவாரா? முடிவுக்கு வரும் 50 ஆண்டு அரசியல் ஆட்டம்
மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை என்று நினைக்கக் கூடாது: எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளான 17ம் தேதி எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை; அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி முட்டுக்கட்டை; தோல்வி பயத்தால் தொகுதி மாறும் வானதி சீனிவாசன்: அண்ணாமலைக்கு எதிராக கூட்டணி போட்டு உள்குத்து
அதிமுகவை சுழன்றடிக்கும் புது அரசியல்; அறிக்கை அக்கப்போர்: காசு கொடுத்து ஸ்கிரிப்ட் வாங்கி உதார் விடும் மாஜி: பேஜாராகும் ‘மாவட்டங்கள்’
தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால் பரபரப்பு; அண்ணாமலைக்கு மகாராஷ்டிராவில் என்ன வேலை?: உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் ஆவேசம்