நவ.6-ம் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

சென்னை: நவ.6-ம் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 40% காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம். சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பணியில் உள்ள லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளது.

 

The post நவ.6-ம் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்! appeared first on Dinakaran.

Related Stories: