ஆபாச மிரட்டல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவா மீதான நடவடிக்கையை கைவிட்டது பாஜக

சென்னை: பெண் நிர்வாகியிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சிப் பொறுப்பு வழங்கி அண்ணாமலை அறிவித்துள்ளார். சூர்யா சிவா அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பாஜக அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டுள்ளது.

The post ஆபாச மிரட்டல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவா மீதான நடவடிக்கையை கைவிட்டது பாஜக appeared first on Dinakaran.

Related Stories: