கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம்: ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு

கேரளா: கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். களமச்சேரி கிறிஸ்தவ மத வழிபாட்டு மையத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு நடத்தினார்.

 

The post கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம்: ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: