காசாவில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு

காசா : இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காசா நகரத்தில் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது; தங்களின் பணியாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை சங்கம் தகவல் அளித்துள்ளது.

The post காசாவில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: