உலகம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் நீதிமன்ற காவல் நவ.8 வரை நீட்டிப்பு..!! Oct 27, 2023 இலங்கை கடற்படை இலங்கை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரின் நீதிமன்ற காவல் நவம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் நீதிமன்ற காவல் நவ.8 வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது