உலகம் கத்தார் நாட்டில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு..!! Oct 26, 2023 இந்தியர்கள் கத்தார் தோஹா இந்திய கடற்படை தின மலர் தோகா: கத்தார் நாட்டில் இந்திய கடற்படையின் பணியாற்றிய ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்த புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. The post கத்தார் நாட்டில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு..!! appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்