ஊத்தங்கரை அருகே பைக்-வேன் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரைஅருகே பாம்பாறு அணை பகுதியில் பைக்-வேன் மோதிக்கொண்டதில் 2பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பீம்சிங், குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post ஊத்தங்கரை அருகே பைக்-வேன் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: