5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

டெல்லி: 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். பாஜகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ளது. வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றவில்லை. அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் இருவரும் சிறப்பாக செயல்படுவதால் எந்த சிக்கல்களும் இல்லை என்று கார்கே தெரிவித்துள்ளார்.

The post 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே appeared first on Dinakaran.

Related Stories: