வில்லிவாக்கம் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில், 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

சென்னை : சென்னை வில்லிவாக்கம் திருநகர் சந்திப்பு அருகே இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில், கல்லூரி மாணவர் உட்பட 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வில்லிவாக்கம் இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில், 2 இளைஞர்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: