சென்னை வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை சோதனை

சென்னை : சென்னை வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.கவுகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மாதவரம் நடராஜன் நகரில் உள்ள தனியார் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: