தமிழகம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை..!! Oct 12, 2023 சத்தூர் விருதுநகர் மெட்டாமலை இஸ்தான்குடி பாடல் சதுரபட்டி சாத்தூர் தின மலர் விருதுநகர்: சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மேட்டமலை, இருக்கன்குடியில் பலத்த மழை. படந்தால், சத்திரப்பட்டி சுற்றுவட்டார ஊர்களில் இடி, பலத்த மழை பெய்து வருகிறது. The post சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை..!! appeared first on Dinakaran.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து!!
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் : போக்குவரத்துத் துறை அறிவிப்பு
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் 5வது நாளாக குவியல் குவியலாக நுரை
வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி: மின்சார வாரியம் அறிவிப்பு
கனமழை காரணமாக மே 18,19,20 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்