சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 5 மாநிலத்திலும் பாஜ பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

* 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்புடன், பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பிரியாவிடையும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: