எருசலேம்: காசா எல்லை முழுவதும் இஸ்ரேல் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். காசா பகுதிக்குள் உணவு, எரிபொருள் கொண்டு செல்ல அனுமதியில்லை. போர் காரணமாக காசா பகுதியில் இருந்து 1.2 லட்சம் பேர் வெளியேறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.