டெல்லி: சீனாவின் உத்தரவின்பேரில் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என நியூஸ் கிளிக் ஊடக நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தங்களது இணையதளம் சுதந்திரமானது என விளக்கம் அளித்துள்ளது நியூஸ் கிளிக் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post சீனாவின் உத்தரவின்பேரில் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என நியூஸ் கிளிக் ஊடக நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.