இந்தியா உத்தராகண்டில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு..!! Oct 03, 2023 பூகம்பம் உத்தரகண்ட் பிட்டோராகர், உத்தரகண்ட் மாநிலம் பித்தகோரஸின் கிழக்கு உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பித்தோராகரின் கிழக்கே 94 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். The post உத்தராகண்டில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு..!! appeared first on Dinakaran.
இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களை மிரட்டிய மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாபட்லா பகுதியில் கரையை கடந்தது.! வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கே சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அடுத்த 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என தகவல்
தமிழ்நாட்டுக்கு உடனடியாக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்!
மிக்ஜாம் புயலால் தமிழகம், புதுவை, ஆந்திராவில் ஏற்பட்ட பாதிப்பு வேதனை அளிக்கிறது: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி; நாடாளுமன்றத்தில் விரக்தியை வெளிப்படுத்த வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
மிசோரம் தேர்தலில் பரபரப்பு திருப்பம் எதிர்க்கட்சி ஆட்சியை கைப்பற்றியது: ஜோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி முதல்வர், துணைமுதல்வர் உள்பட 9 அமைச்சர்கள் தோல்வி