சென்னை: கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்தே உறுப்பினர் பதவிக்காலம் தொடங்கும் என்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.