சென்னை மூவரசம்பேட்டை ஏரியில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

சென்னை: சென்னை மூவரசம்பேட்டை ஏரியில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். ஏரியில் இறங்கி மீன்பிடித்து விளையாடியபோது நீரில் மூழ்கி சிறுவன் முகமது இர்பான் (9) உயிரிழந்தார்.

 

The post சென்னை மூவரசம்பேட்டை ஏரியில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: