ஆசிய விளையாட்டு : படகோட்டுதல் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது!!

ஹான்குச : ஆசிய விளையாட்டு படகோட்டுதல் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது. இந்திய வீரர்கள் அர்ஜுன் சிங், சுனில் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

The post ஆசிய விளையாட்டு : படகோட்டுதல் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது!! appeared first on Dinakaran.

Related Stories: