பின்னர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நமது வாழ்க்கை பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. காந்தி ஏற்படுத்திய தாக்கம் உலகளாவியது. அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் எப்போதும் உழைக்க வேண்டும். எல்லா இடங்களிலும் ஒற்றுமை, நல்லிணக்கத்தை வளர்க்க இளைஞர்கள் ஒவ்வொருவரும் காந்தியின் ஏஜென்ட்களாக செயல்பட்டு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்’’ என்றார்.
The post 155வது பிறந்தநாள் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி appeared first on Dinakaran.
