ஹீலியம் பலூன்கள் மின்கம்பியில் உரசி வெடித்து தீ விபத்து

பெங்களூரு: பெங்களூருவில் ஹீலியம் பலூன்கள்மின்கம்பியில் உரசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. ஹிலியம் பலூன்கள் வெடித்து தீப்பிடித்ததில் குழந்தைகள் உள்பட 5 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

The post ஹீலியம் பலூன்கள் மின்கம்பியில் உரசி வெடித்து தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: