தாம்பரத்தில் கஞ்சா விற்றவர்கள் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்

தாம்பரம்: தாம்பரம் மாநகரட்சிக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை உதவி ஆனணயர் சீனிவாசன் தலைமையில் கைது செய்யபட்டனர். அவர்களிடம் இருந்து 1,00,000ரூ மற்றும் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது.

The post தாம்பரத்தில் கஞ்சா விற்றவர்கள் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: