டெல்லி: அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் . அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்தார். தமிழக பாஜக மாநில,மாவட்ட நிர்வாகிகள் கருத்துகளை கேட்டு அறிக்கையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதால் ஏற்படும் விளைவு பற்றி நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
The post அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.
