கோவை: செப்.26-ல் சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலியான சம்பவத்தில் 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளார். விபத்து நிகழ்ந்த சி3 பெட்டியில் உள்ள சிசிடிவி காட்சியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்ஜ்குமார் சின்ஹா ஆய்வு செய்தார். ரயிலின் அவசர கதவை ஊழியர்கள் 2 பேர் திறந்து வைத்ததால் பயணி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post செப்.26-ல் சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலியான சம்பவத்தில் 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
