டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடக அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அதிகாரிகள் பிடிவாதம், 12,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி. நீர் இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு வலியுறுத்தியுள்ளது.
The post டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடக அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.
