இந்நிலையில் ஊடக விவாதங்களில் பங்கேற்கும் வகையில் மேலும் 9 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது, மாநில துணை தலைவர் பி.டால்பின் தர், மாநில செயலாளர் கராத்தே ஆர்.தியாகராஜன், பொதுச் செயலாளர் எம்.முருகானந்தம், துணை தலைவர் டாக்டர் கனகசபாபதி, தேசிய மின் நூலகத்துறை பொறுப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் எம்.நாச்சியப்பன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் டி.வரதராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்றஅறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
The post ஊடக விவாதங்களில் பங்கேற்க பாஜவில் 9 பேர் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.
