சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் என இனி எந்த தேர்தல்களிலும், எந்த சூழ்நிலையிலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது. அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி

* எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முடியாது என்று அண்ணாமலை கூறியதால்தான் அதிமுக – பாஜ கூட்டணி முறிந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: