அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜன.24-ம் தேதிக்கு முன் திறக்கப்படும்: தலைமை பூசாரி அறிவிப்பு

உத்திர பிரதேசம்: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜன.24-ம் தேதிக்கு முன் திறக்கப்படும் என்று தலைமை பூசாரி அறிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்புக்கான முதற்கட்ட பூஜைகள் ஜன.14-ம் தேதி தொடங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.22-ம் தேதி பிரதமர் மோடி அயோத்தி வர உள்ளதாக ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் மகராஜ் பேட்டியளித்தார்.

 

The post அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜன.24-ம் தேதிக்கு முன் திறக்கப்படும்: தலைமை பூசாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: