தற்போது அவர்களுடன் இருப்பவர்கள் எல்லாம் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியினர். மகாராஷ்டிராவில் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே, வடகிழக்கு கூட்டணிக்கட்சிகளை கூறலாம். பாஜகவை பொறுத்தமட்டில் கூடாரத்தில் இருக்கும் ஒட்டகம் போன்றது” என்று தெரிவித்துள்ளார்.
The post கூடாரத்தில் இருக்கும் ஒட்டகம் போன்றது பாஜக: எம்பி கபில் சிபல் கருத்து appeared first on Dinakaran.