குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 291 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததால், அவரால் முதுகலை மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை. அதனால் நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதால், அவரால் முதுகலை படிப்பில் சேர முடியும். இதற்கான முரண்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் மற்றொரு பதிவில், ‘தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அமைச்சரின் மகள் சேர்ந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஒன்றிய அரசின் தரப்பில் எவ்வித விளக்கமும் தரவில்லை.
The post நீட் தகுதி மதிப்பெண் ‘0’ ஆக குறைக்கப்பட்டதால் ஒன்றிய சுகாதார அமைச்சரின் மகளுக்கு ‘சீட்’ கிடைத்ததா? appeared first on Dinakaran.
