இந்தியா Vs பாரத் பற்றி விவாதிக்கவே நாடாளுமன்ற சிறப்பு அமர்வை ஒன்றிய அரசு திட்டமிட்டது: காங். எம்.பி. ராகுல்காந்தி சாடல்

டெல்லி: இந்தியா Vs பாரத் பற்றி விவாதிக்கவே நாடாளுமன்ற சிறப்பு அமர்வை ஒன்றிய அரசு திட்டமிட்டது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பெயர் மாற்றத்தை மக்கள் ஏற்காததால் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. ஒன்றிய அரசு உண்மையிலேயே நினைத்தால் 33% இடஒதுக்கீட்டை இப்போதே அமல்படுத்தலாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

The post இந்தியா Vs பாரத் பற்றி விவாதிக்கவே நாடாளுமன்ற சிறப்பு அமர்வை ஒன்றிய அரசு திட்டமிட்டது: காங். எம்.பி. ராகுல்காந்தி சாடல் appeared first on Dinakaran.

Related Stories: