உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பெரியார் பிறந்தநாளை கொண்டாடிய 4 பேர் மீது வழக்கு..!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பெரியார் பிறந்தநாளை கொண்டாடிய 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது உத்தரப் பிரதேச போலிஸ் வழக்குப்பதிவு செய்தது. கடந்த 17ம் தேதி குராரா என்ற இடத்தில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

The post உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பெரியார் பிறந்தநாளை கொண்டாடிய 4 பேர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: