டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து இன்று மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்..!! appeared first on Dinakaran.