The post அக்டோபர் 9-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.
அக்டோபர் 9-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
சென்னை: அக்டோபர் 9-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு பேரவையிலும் நிறைவேற்றப்படும். பாஜக அரசு 2014-ம் ஆண்டே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுத்திருந்தால் தற்போது அமலுக்கு வந்திருக்கும். தற்போது தேர்தலை மனதில்: வைத்தே பாஜக அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் தமிழ்நாட்டில் 1.06 கோடி பேர் பயன்பெறுகின்றனர்.