அதே நேரத்தில் பல கழிவறைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றாலும் அன்றாட பிழைப்பிற்கு ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் சில இடங்களில் அவசரத்திற்கு இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பொது கழிவறைகளை தேடி செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரு மண்டலத்துக்கு தலா ஒன்று என மொத்தம் 15 நடமாடும் ஒப்பனை அறை பயன்பாட்டுக்கு வருகிறது. ஒரு நடமாடும் ஒப்பனை அறை மதிப்பு ரூ.29.13 லட்சம்; மொத்த மதிப்பு ரூ.4.37 கோடி ஆகும். ஒப்பனை அறையில் சானிட்டரி நாப்கின், உடை மாற்றும் சிறு அறை. தாய்ப்பால் ஊட்டும் அறைகள் உள்ளன.
The post சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம்..!! appeared first on Dinakaran.
