ஒன்றிய அமைச்சருடன் நாளை தமிழ்நாடு குழு சந்திப்பு: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

டெல்லி: ஒன்றிய அமைச்சருடன் நாளை தமிழ்நாடு குழு சந்திப்பு என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டெல்லி சென்ற தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு நாளை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கின்றனர்.

 

The post ஒன்றிய அமைச்சருடன் நாளை தமிழ்நாடு குழு சந்திப்பு: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: