கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்கள் மீது ஏற்கனவே 32 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தீவிர தேடுதலுக்கு பிறகு இவர்கள் சிக்கி இருப்பதாக காவல்துறை தகவல். தெரிவித்திருக்கிறது இதையடுத்து 4 கொள்ளையர்களிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க, வைரம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், பிரான்ஸ் நாட்டு துப்பாக்கி மற்றும் கஞ்சா பொட்டலங்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றி இருப்பதாக போலீசார் கூறியிருக்கிறார்கள். கைதான 4 கொள்ளையர்களும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
The post தென் மாநிலங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது: ரூ.2.5கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.
