The post இந்தியா நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதை தொடர்ந்து ஜப்பானும் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது appeared first on Dinakaran.
இந்தியா நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதை தொடர்ந்து ஜப்பானும் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது

டோக்கியோ: இந்தியா நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதை தொடர்ந்து ஜப்பானும் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. மூன் ஸ்னைப்பர் என்ற திட்டத்தில் கீழ் ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் நிலவுக்கு அனுப்பியுள்ளது.