ஒன்றிய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஸ் சால்வே திருமணத்தில் நீட்டா அம்பானி பங்கேற்பு..!!

லண்டன்: ஒன்றிய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஸ் சால்வே திருமணத்தில் நீட்டா அம்பானி, லலித் மோடி பங்கேற்றுள்ளனர். 68 வயதான ஹரீஷ் சால்வேவுக்கும் டிரினா என்பவருக்கும் லண்டனில் திருமணம் நடைபெற்றது.

The post ஒன்றிய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஸ் சால்வே திருமணத்தில் நீட்டா அம்பானி பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: